அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் பார்த்திபன் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்
அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் பார்த்திபன் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அதிமுகவில் இருந்து விலகி இருந்த செம்மலை தமிழக வெற்றி கழகத்தில் இணைவார் என்கிற செய்தி வந்த நிலையில் ,அவர் இணைந்திருப்பது சேலம் மாவட்டத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும் சுகாதாரத்துறை அமைச்சராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
Tags :

















