ஆப்பிரிக்கா ஆசியாவின் சில பகுதிகளில் இணையத் தொடர்பு செயல் இழப்பு

by Staff / 08-06-2022 01:39:56pm
ஆப்பிரிக்கா ஆசியாவின் சில பகுதிகளில் இணையத் தொடர்பு செயல் இழப்பு

ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் கடலுக்கு அடியில் உள்ள கேபிள் சேதமடைந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் வகையில் இணைய தொடர்பு செயலிழந்தது. கடலுக்கு அடியில் உள்ள கேபிள் களின் 4 அமைப்புகள் இணையத்தின் முதுகெலும்பாக அமைகின்றன .ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் இணைய இணைப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைவான வேகத்தில் இங்கின இதில் சோமாலியா தான்சானியா மடகாஸ்கர்  மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள்  பாதிக்கப்பட்டுள்ளதாக கண்காணிப்பு சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது

 

Tags :

Share via

More stories