திமுக உறுப்பினர் சேர்க்கை

by Admin / 31-12-2021 05:13:31pm
 திமுக உறுப்பினர் சேர்க்கை

நம் இனம் காக்கும் வாளும் கேடயமுமான பேரறிஞர் வடித்துக்கொடுத்த கழகக் கொள்கைகளை வீடுதோறும் எடுத்துச் சொல்லி அனைத்தரப்பினரையும் கழக உறுப்பினராய் சேர்த்திடுவீர் என்று (29.12.2021) கொளத்தூரில் வீடுவீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டாா் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்.


 
 திமுக உறுப்பினர் சேர்க்கை
 

Tags :

Share via
Logo