கனமழை காரணமாக நாளை (02.12.2024) பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்.
1.புதுச்சேரி
2.விழுப்புரம்
3.திருவண்ணாமலை
4.வேலூர்(பள்ளிகள் மட்டும்)
5.கடலூர்
6.ராணிப்பேட்டை (பள்ளிகள் மட்டும்)
7.திருப்பத்தூர் (பள்ளிகள் மட்டும்)
8.கள்ளக்குறிச்சி
9.தருமபுரி (பள்ளிகள் மட்டும்)
10.கிருஷ்ணகிரி
11. சேலம்
Tags : கனமழை காரணமாக நாளை (02.12.2024) பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்.