2-ம் தேதி - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

கள்ளக்குறிச்சி - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
கள்ளக்குறிச்சியில் கனமழை காரணமாக நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
புதுச்சேரியில் பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.
தொடர் கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை (02.12.24) பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை.
திருப்பத்தூர் மாவட்டத்தில் டிச. 2-ம் தேதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு
கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் டிசம்பர் 2-ம் தேதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என ஆட்சியர் க. தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் டிச. 2-ம் தேதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு
கனமழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் டிசம்பர் 2-ம் தேதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என ஆட்சியர் சாந்தி அறிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் டிச. 2-ம் தேதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் டிசம்பர் 2-ம் தேதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என ஆட்சியர் சந்திரகலா அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டிச. 2-ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
கனமழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டிசம்பர் 2-ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர் பிரசாந்த் எம்.எஸ் அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் டிச. 2-ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் டிசம்பர் 2-ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார்.
விழுப்புரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (டிச 2) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.
கடலூர்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை ( 02.12.2024) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆதித்யா செந்தில் குமார் அறிவிப்பு..
வேலூரில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.
Tags : - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.