by Staff /
12-07-2023
12:33:02pm
கடந்த ஆண்டு, சவுதி அரேபியாவில் கார்களை இறக்குமதி செய்யும் முதல் ஐந்து நாடுகளில் இருந்து 5,68,461 கார்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் இருந்து ஏராளமான கார்கள் இறக்குமதி செய்யப்பட்டன. கார்கள் இறக்குமதியில் சீனா மற்ற நாடுகளை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது. குறைந்த விலை காரணமாக சீன கார்கள் மீது நுகர்வோர் அதிகம் ஈர்க்கப்படுகின்றனர். சீன கார்களின் விலை தங்களுக்கு கட்டுப்படியாகும் என்று பலர் நினைக்கிறார்கள். சீனாவில் இருந்து 2,38,744 கார்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இரண்டாவது இடத்தில் ஜப்பான் உள்ளது.
Tags :
Share via