ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஊழியர்கள்சான்றிதழ்கள் விரைவில் ஆய்வு.

by Staff / 24-08-2025 05:05:15pm
ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஊழியர்கள்சான்றிதழ்கள் விரைவில் ஆய்வு.

தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஊழியர்கள் போலி சான்றிதழ்களுடன் பணிபுரிகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இதுவரை சான்றிதழ்களின் உண்மை தன்மை சரிபார்க்கப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை ஒப்புக்கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து, நடப்பாண்டிற்குள் அனைத்து ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்களையும் சோதனை செய்து, முழுமையான அறிக்கையை அளிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Tags : ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஊழியர்கள்சான்றிதழ்கள் விரைவில் ஆய்வு.

Share via