அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

by Admin / 28-12-2025 05:17:47pm
 அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள எம்ஜிஆர் மாளிகை தலைமையகத்தில் வரும் 31 .12. 2025 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளதாகவும் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இந்நிகழ்விற்கு தலைமை தாங்க உள்ளார் என்றும் அறிக்கை வெளியாகி உள்ளது.

 அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
 

Tags :

Share via

More stories