சென்னையில் இன்றுஒரு கிராம் ஆபரண தங்கம் 13 ஆயிரத்து 100 ரூபாய்

by Admin / 28-12-2025 04:38:09pm
சென்னையில் இன்றுஒரு கிராம் ஆபரண தங்கம் 13 ஆயிரத்து 100 ரூபாய்

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரு லட்சத்தி 1,04,800 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராம் ஆபரண தங்கம் 13 ஆயிரத்து 100 ரூபாய்க்கும் ஒரு கிராம் வெள்ளி 285.00 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் விற்பனை ஆகிறது..

சென்னையில் இன்றுஒரு கிராம் ஆபரண தங்கம் 13 ஆயிரத்து 100 ரூபாய்
 
Tags :

Share via
Logo