நீர் மூழ்கி கப்பலில் பயணித்த இந்திய குடியரசு தலைவர்

by Admin / 28-12-2025 04:25:40pm
 நீர் மூழ்கி கப்பலில் பயணித்த இந்திய குடியரசு தலைவர்

இன்று இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர் மு கர்நாடகாவின் கார் வாரில் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் கடம்பா கடற்படை தளத்தில் நீர்மூழ்கி கப்பலான ஐ என் எஸ் வாக்கூரில் கடல் போர் பயணத்தை மேற்கொண்டார். 2006 ஆம் ஆண்டு நீர் மூழ்கி கப்பலில் பயணம் செய்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ பி ஜே அப்துல் கலாமுக்கு பிறகு நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்த இரண்டாவது இந்திய குடியரசு தலைவர் திரௌபதி மு ர்மு ஆவார். அவருடன் கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதியும் சென்றார். நேற்று கோவாவின் ஐஎன்எஸ் ஹன்சா வில்  இருந்ததார்

 நீர் மூழ்கி கப்பலில் பயணித்த இந்திய குடியரசு தலைவர்
 

Tags :

Share via

More stories