முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தவைமையில் சட்டம் ஒழுங்கு குறித்த ஆலோசனைக்கூட்டம்

by Admin / 30-11-2021 11:21:21pm
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தவைமையில் சட்டம் ஒழுங்கு குறித்த ஆலோசனைக்கூட்டம்

மாண்புமிகு தமிழ்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தவைமையில் இன்று(30,11,2021) தலைமைச்செயலகத்தில்,சட்டம் ஒழுங்கு குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் தலைமைச்செயலாளர் முனைவர் வெ.இறையன்பு,இ.ஆ.ப., உள்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் எஸ்.கே.பிரபாகர்,இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர்செ.சைலேந்திர பாபு,இ.கா.ப.,சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால்,இ.ஆ.ப.,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துாற சிறப்புப்பணி அலுவலர் முனைவர்பி.செந்தில் குமார்,இ.ஆ.ப.,பொதுத்துறை செயலாளர்முனைவர்டி.ஜகந்நாதன்,இ.ஆ.ப.,காவல்துறை கூடுதல் இயக்குநர்(சட்டம் மற்றும்ஒழுங்கு)திரு.பி.தாமரைக்கண்ணய்,இ.கா.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via
Logo