கேப்டன் எஸ்.குபேர காந்திராஜ் சாதனையை கெளரவித்து பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார் - முதலமைச்சர்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (30,11,2021) தலைமைச்செயலகத்தில்,
லடாக்-காரகோரம் கணவாயிலிருந்து மலரி வரை பனிச்சறுக்கு மூலம்இந்தியராணுவ வீரர்கள் சென்ற குழுவில் பங்கேற்ற முதல் தமிழ் நாட்டு இராணுவ வீரரான திருவண்ணாமலை மாவட்டத்தைச்சேர்ந்த கேப்டன் திரு.எஸ்.குபேர காந்திராஜ் அவர்களின் சாதனையை கெளரவித்து பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.உடன் தலைமைச்செயலாளர் முனைவர் வெ.இறையன்பு,இ.ஆ.ப,பொதுத்துறை செயலாளர் முனைவர் டி.ஜகந்நாதன்,இ.ஆ.ப,,பொதுத்துறை சிறப்புச்
செயலாளர் வி.கலையரசி,இ.ஆ.ப,கேப்டன் எஸ்.குபேர காந்திராஜ்அவர்களின் குடும்பத்தினர் உள்ளனர்.
Tags :