மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி.

by Editor / 07-01-2025 03:53:13pm
மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி.

மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து சீரானதை அடுத்து வனத்துறை சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கியுள்ளது.

 

Tags : மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

Share via