லல்லு பிரசாத் யாதவ்யின் மகள் ரோகினி அரசியல் விட்டு வெளியேற உள்ளதாக பேட்டி.

by Admin / 16-11-2025 02:22:53am
 லல்லு பிரசாத் யாதவ்யின் மகள் ரோகினி அரசியல் விட்டு வெளியேற உள்ளதாக பேட்டி.

 பீகார் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்கிற எதிர்பார்ப்போடு இருந்த லல்லு பிரசாத் யாதவியின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி படுதோல்வியை சந்தித்ததனால் லல்லு பிரசாத் யாதவ்யின் மகள் ரோகினி ஆச்சாரிய அரசியல் விட்டு வெளியேற உள்ளதாக பேட்டி அளித்திருந்தார்.. இந்நிலையில் ,அவர் குடும்பம் அவர் அரசியலில் இருந்து விலகுவதை விரும்பவில்லை என்றும் தேஜஸ்வி யாதவ் மற்றும் அவர் உதவியாளர்கள் தான் இந்த முடிவு எடுப்பதற்கு காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்..

 

Tags :

Share via

More stories