அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறுகிறது.
இன்று ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமை கழகமான எம்.ஜி..ஆர் மாளிகையில் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்கீடு சம்பந்தமாகவும்இடம்பெறும் கட்சிகள் குறித்தும் தேர்தல் வியூகங்கள் குறித்தும் விவாதிக்கப்படலாம்.என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags :













.jpg)




