மாணவிகள் ரோட்டில் சண்டை

by Staff / 31-01-2023 02:59:41pm
மாணவிகள் ரோட்டில் சண்டை

மாணவ பருவத்தில் இளைஞர்களுக்கும் சண்டை வரும் சாதாரண விஷயம். ஆனால் சமீபத்தில் சில மாணவிகள் சாலையில் அடித்துகொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. கேந்திரியா வித்தியாலயா பள்ளியை சேர்ந்த 2 மாணவிகள் நடுரோட்டில் சரமாரியாக தாக்கிகொள்கின்றனர். இந்த வீடியோவை ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டுள்ளார். தலைமுடியை பிடித்து இழுத்து நடைபெறும் இந்த சண்டையை மற்ற மாணவர்கள் தடுக்காமல் பார்க்கின்றனர்.

 

Tags :

Share via