டாப் 10 பட்டியலில் இருந்து வெளியேறிய அதானி

by Staff / 31-01-2023 03:03:36pm
டாப் 10 பட்டியலில் இருந்து வெளியேறிய அதானி

உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து தொழிலதிபர் கெளதம் அதானி வெளியேறினார். நிதி மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்ட பல மோசடிகளில் அதானி குழுமம் ஈடுபட்டதாக ஹிண்டன்பெர்க் வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து, அதானி குழும பங்குகள் மோசமான சரிவை சந்தித்தன. அவரது சந்தை மதிப்பு ரூ.5.57 லட்சம் கோடி வரையில் சரிந்த நிலையில், அவர் பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

 

Tags :

Share via

More stories