ஆன் லைன் சூதாட்டம் தடை செய்யபட வேண்டியது தான் -நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
மேகதாது அணை விவகாரம் குறித்து காவிரி மேலாண்மை வாரியத்தில் விவாதிக்க ஆணையத்திற்கு அதிகாரமில்லை இதனை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும் இதில் மத்திய அரசின் சூழ்ச்சி உள்ளது அவ்வாறு விவாதித்தால் உச்சநீதிமன்றத்தை நாடுவோம் - ஆன் லைன் சூதாட்டம் தடை செய்யபட வேண்டியது தான் அது தான் எங்களின் நிலைபாடு.என தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Tags : Online gambling should be banned - Water Resources Minister Duraimurugan