100 நாட்கள் நடைபயணம் - அன்புமணி அறிவிப்பு

பாமக தலைவர் அன்புமணி தலைமையில், சென்னை பனையூரில் இன்று (ஜூன் 13) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அவர், “வரும் ஜூலை 25-ம் தேதி முதல் 100 நாட்களுக்கு 'தமிழ்நாடு மக்கள் உரிமை மீட்பு பயணம்' மேற்கொள்ளப்படும். திமுக ஆட்சியின் கீழ் துயரத்தை அனுபவிக்கும் மக்களைக் காப்பாற்றுவதே இப்பயணத்தின் கடமை. இது குறித்த விரிவான பயணத் திட்டம் அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும்" என தெரிவித்துள்ளார்.
Tags :