அடுத்த முதல்வர் விஜய்.. மேடையில் முழங்கிய அதிமுக தொண்டர்

by Editor / 13-06-2025 03:46:55pm
அடுத்த முதல்வர் விஜய்.. மேடையில் முழங்கிய அதிமுக தொண்டர்

தமிழக வெற்றிக் கழகம் சார்பாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான பரிசு வழங்கும் விழா 3ஆம் கட்டமாக இன்று (ஜூன். 13) மாமல்லபுரத்தில் விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு மாணவியின் தந்தை, "நான் அதிமுக தொண்டன். ஆனாலும் சொல்கிறேன் 2026இல் விஜய் தான் முதல்வர்" என்றார். அவர் பாக்கெட்டில் ஜெயலலிதா போட்டோ இருந்தது. 

 

Tags :

Share via