அதிமுகவில் எதிரும் புதிருமாக இருந்த மதுரையின் மாஜிக்கள் எடப்பாடிக்காக ஒன்றாகினர்
மதுரையில் கடந்த காலங்களில் அதிமுகவில் எதிரும் புதிருமாக இருந்த மதுரையின் மாஜிக்களும் தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்காக ஒன்று சேர்ந்து ஒன்றாக ஏற்பாடுகளை கவனித்து வருவது அதிமுக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. செல்லூர் ராஜு ஆர் பி உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா ஆகிய மூவரும் கடந்த கால கசப்புகளை மறந்து ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் நிர்வாகிகளும் உற்சாகமாக பணிகளை கவனித்து வருகின்றனர்.
Tags :














.png)




