3மனைவிகள் 60.. குழந்தைகள்... அசத்திய 50 வயது ஆண்மகன்.

by Staff / 04-01-2023 04:32:21pm
3மனைவிகள் 60.. குழந்தைகள்... அசத்திய 50 வயது ஆண்மகன்.

பாகிஸ்தான் குயிட்டா நகரை சேர்ந்த மருத்துவர்தான் ஜேன் முகமது கான். இவருக்கு மூன்று மனைவிகள் உள்ளனர். 50 வயதான இவர் தற்போது 60வது குழந்தையை பெற்றுள்ளார். இதனை கொண்டாடி வரும் அவர், வருங்காலத்தில் இன்னும் சில மனைவிகளை கட்டி, 100 குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் லட்சியத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

Tags :

Share via