பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவு.
காரைக்காலில் கன மழை காரணமாக இன்று 20.11.24 அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் உத்தரவு.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு 20.11.2024 அன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் உத்தரவு.
தென்காசி மாவட்டத்தில் இரவு முதல் பெய்துவரும் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று (20.11.2024) ஒரு நாள் விடுமுறை அறிவித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் உத்தரவு.
திருநெல்வேலி மாவட்டத்தில் இரவு முதல் பல்வேறு இடங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று (20.11.2024) ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
Tags : பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவு.



















