5 மாவட்டங்களில்  இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.

by Editor / 20-11-2024 07:27:13am
5 மாவட்டங்களில்  இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.

நாகப்பட்டிணம் , தஞ்சை, திருவாரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் காரைக்காலில் இன்று (நவ., 20) காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
 

 

Tags : 5 மாவட்டங்களில்  இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.

Share via