தமிழக நகர்புற தேர்தல் பிப் 19ல் நடைபெறும்

வேட்புமனு தாக்கல் 28 -01-22
வேட்புமனு நிறைவு -04-02-22
வேட்புமனு பரிசீலனை 05-02-22
வேட்புமனுவை திரும்பப் பெற 07-02-22
தேர்தல் நாள் 19-02-22
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
வாக்கு எண்ணிக்கை நாள் 22-02-22
முதல் கூட்டம் பதவி ஏற்பு 02-03-22
தலைவர் தேர்தல்
04-03-22
துணைத் தலைவர் தேர்தல் 04-03-22
Tags : Tamil Nadu urban elections will be held on February 19