பஞ்சாப் அணி, லக்னோ அணியை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது,.
இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு, லக்னோ அடல் பிகாரி வாஜ்பாய் ஏகனா கிரிக்கெட் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் கேம்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய லக்னோ அணி இருபது ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்து தம் விளையாட்டை நிறைவு செய்ய ,அடுத்த ஆட களம் புகுந்த பஞ்சாப் அணி 19.3 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து லக்னோ அணியை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
Tags :