சாலையோர மரத்தில் மோதி பயணிகள் பேருந்து விபத்து 10 பேர் உயிரிழப்பு
வங்கதேசத்தில் மரத்தின் மீது பயணிகள் பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர் வாசிர்புர் பகுதியில் அதிகாலையில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில் 20 பேர் படுகாயமடைந்தனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உள்ளவர்களில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகமாகலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags :













.jpg)

.jpg)

.jpg)

