தனி விமானம் மூலம் பெங்களூர் சென்ற ரஜினி

by Staff / 01-11-2022 03:25:47pm
தனி விமானம் மூலம் பெங்களூர் சென்ற ரஜினி

இன்று மாலை, பெங்களூரில் வைத்து மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு, கர்நாடக ரத்னா விருது வழங்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த், தனது தனி விமானம் மூலம் பெங்களூர் சென்றடைந்தார். அவரை கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுகாதர் வரவேற்றார்.

 

Tags :

Share via

More stories