சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல் முழு வீச்சில் களமிறங்குகிறது காங்கிரஸ். 

by Editor / 23-10-2023 09:07:04am
சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல் முழு வீச்சில் களமிறங்குகிறது காங்கிரஸ். 

சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று மாலை வெளியிட்டது. முதல் பட்டியலில் 30 வேட்பாளர்களின் பெயர்களையும், இரண்டாவது பட்டியலில் 53 வேட்பாளர்களின் பெயரையும் அக்கட்சி அறிவித்துள்ளது. தற்போது, மீதமுள்ள 7 வேட்பாளர்களின் பெயர்கள் நேற்று அறிவிக்ககாங்கிரஸ் கட்சிக்கு நிறைவடைந்துள்ளன. அடுத்தகட்டமாக பிரச்சார திட்டத்தை செயல்படுத்துவதில் காங்கிரஸ் கட்சி முழுவீச்சில் கவனம் செலுத்துகிறது. மேலும் முதல்கட்டமாக ராகுல், காந்தி,சோனியாகாந்தி , பிரியங்கா காந்தி , காங்கிரஸ்கட்சித்தலைவர் கார்கோ,கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர்.
 

 

Tags : சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல் முழு வீச்சில் களமிறங்குகிறது காங்கிரஸ். 

Share via