பட்டாசு குடோனில் வெடிவிபத்து
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில், வீடு, கடை, வாகனங்கள் சேதம் அடைந்துள்ளது. இதன் உரிமையாளரான இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஜெயராம் மற்றும் அவரது மனைவி இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால் மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 3 மணி நேரம் நடந்த மீட்புப்பணியில் நாகராணி என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். பட்டாசு குடோன் உரிமையாளர் ஜெயராமை தேடும் பணி தொடர்கிறது.
Tags :