’என் உயிரை நான் பார்த்தபோது’ இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர்,

by Staff / 31-01-2023 04:20:52pm
’என் உயிரை நான் பார்த்தபோது’ இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர்,

இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், நடிகர் விஜயகாந்தை நேரில் சந்தித்து பேசினார். இதுகுறித்து எஸ்.ஏ.சி ‘என் உயிரை பார்த்தபோது..’ என பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமா வரலாற்றில் 80களில் இருவரும் கூட்டணி அமைந்த திரைப்படங்கள் அனைத்தும் ஹிட்டானது. எஸ்.ஏ.சி மீதுள்ள மரியாதையால் விஜய் நடித்த செந்தூரப்பாண்டி திரைப்படத்தில் விஜய்யின் அண்ணனாக, விஜயகாந்த் நடித்திருப்பார்.

 

Tags :

Share via
Logo