சப்-இன்ஸ்பெக்டர்களை கைதுசெய்தால் மட்டுமே தீர்வு கவின் உறவினர்கள் அறிவிப்பு.

by Staff / 30-07-2025 10:12:11am
சப்-இன்ஸ்பெக்டர்களை கைதுசெய்தால் மட்டுமே தீர்வு கவின் உறவினர்கள் அறிவிப்பு.

நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக அவரது உறவினர்கள் போராட்டம். கொலை செய்த சுர்ஜித்தின் பெற்றோரும் சப்-இன்ஸ்பெக்டர்களுமான சரவணன்,  கிருஷ்ணவேணியை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவதாக உறவினர்கள் அறிவிப்பு. இது தொடர்பாக, கொலையான கவின் சகோதரர் மற்றும் உறவினர்களிடம் நேற்று இரவு நடைபெற்ற 4 மணி நேர பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. .

 

Tags : சப்-இன்ஸ்பெக்டர்களை கைதுசெய்தால் மட்டுமே தீர்வு கவின் உறவினர்கள் அறிவிப்பு

Share via