கவின் கொலை ஏடிஜிபி டேவிட்சன் நெல்லை வருகை.

நெல்லையில் ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராடி வரும் சூழலில் ஏடிஜிபி டேவிட்சன் தற்போது நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வருகை தந்த அவர் அங்கு கவின் கொலை வழக்கு தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
Tags : கவின் கொலை ஏடிஜிபி டேவிட்சன் நெல்லை வருகை.