மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு 5 தனிப்படை காவலர்களின் காவல் நீட்டிப்பு.

மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கில் கைதான தனிப்படை காவலர்களான கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஐந்து பேரையும் சிபிஐ அதிகாரிகள் என்று விசாரணைக்கு எடுப்பதற்கான மனு தாக்கல் செய்த நிலையில் மதுரை மத்திய சிறையில் இருந்து 5 தனிப்படை காவலர்கள் பலத்த பாதுகாப்புடன் மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்வ பாண்டி முன்னிலையில் ஆஜர் படுத்தப்படுத்தினர்.
Tags : மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு 5 தனிப்படை காவலர்களின் காவல் நீட்டிப்பு