குரூப் 1,1 ஏ முதன்மைத் தேர்வு இன்று நடக்கிறது.
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப் 1,1 ஏ முதன்மைத் தேர்வு இன்று நடக்கிறது. சப் கலெக்டர் உதவி காவல் கண்காணிப்பாளர் மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட 72காலி பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு ஜூன் மாதம் நடைபெற்றது. தேர்வு முடிவு ஆகஸ்ட் மாதம் வெளியானது. இத்தேர்வின் 1865 பேர் வெற்றி பெற்றிருந்தனர். அவர்களுக்கான முதன்மை தேர்வு இன்று தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து நாளை ,தமிழ் தகுதி தேர்வும் தாள்_1 தாள் _2 தாள்_3 தாள்_4 தேர்வுகள் இரண்டு, மூன்று, நான்கு தேதிகளில் நடைபெறுகிறது. குரூப் 1 தேர்வு 8 9 10 ஆகிய தேதியில் நடக்க உள்ளது.
Tags :



















