இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
இந்திய கிரிக்கெட் அணிக்கு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கும் இடையேயான ஒரு நாள் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து பேச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய இந்திய அணி 50 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 349 ரகளை எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொள்ள 350 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு களம் இறங்கி உள்ளது.தென் ஆப்பிரிக்கா அணி ஐம்பது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 342 ரன்களை மட்டுமே எடுத்து இந்திய அணியிடம் 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
Tags :


















