புன்னைக்காயல் தபால் நிலையம் கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்

by Staff / 28-01-2023 02:44:44pm
 புன்னைக்காயல் தபால் நிலையம் கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்

தரம் உயர்த்தப்பட்ட புன்னைக்காயல் தபால் நிலையத்தை இன்று தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில்மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் , மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் , ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மாவட்ட ஊராட்சி தலைவர். பிரம்மசக்தி புன்னக்காயல் ஊராட்சி தலைவர் சோபியா ஆகியோர் உடன் உள்ளனர்.

 புன்னைக்காயல் தபால் நிலையம் கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்
 
Tags :

Share via

More stories