டெல்லியில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரி ப்பு

by Admin / 11-08-2022 05:25:46pm
டெல்லியில் மீண்டும்  கொரோனா  தொற்று அதிகரி ப்பு
டெல்லியில் மீண்டும் கொரோனா  தொற்று அதிகரித்து  வருவதின் காரணமாக  கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு  பொதுவெளியில் செல்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டுமென்றும்  மீறி  அணியாமலிருந்தால்  500 ரூபாய்  அபராதம்  விதிக்கப்படுமென்று அறிவித்துள்ளது. உச் சநீதி மன்றத்திற்கு   வருபவர்கள்  கட்டாயம்    முகக்கவசம்    அணிய வேண்டுமென்று  உச்சநீதிமன்ற  தலைமை  நீதிபதி  எம் .வி.ரமணா  தெரிவித்துள்ளார்.
 

Tags :

Share via

More stories

Logo