3 மாணவர்கள் பலி 48 மணி நேரத்தில் ஆய்வு மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு உத்தரவு

by Staff / 17-12-2021 05:09:50pm
 3 மாணவர்கள் பலி 48 மணி நேரத்தில் ஆய்வு மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு உத்தரவு

சாப்டர் பள்ளி இடைவேளையில் மாணவர்கள் சிறுநிர் கழிக்க சென்றபோது கழிப்பிட சுவர் இடிந்து விழுந்து விபத்து 3 மாணவர்கள் பலி 4 மாணவர்கள் சிகிச்சையில் உள்ளானர்.சிறப்புக்குழு அமைத்து நெல்லை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கட்டிடம் இடிந்து விழுந்த விபத்திற்கு சுற்றுச்சுவர் அடித்தளம் அமைக்காமல் கட்டப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.-நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு

 

Tags :

Share via

More stories