கொச்சின் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கன மழை வெள்ள அபாயம் எச்சரிக்கை

by Editor / 10-08-2022 01:42:13pm
கொச்சின் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கன மழை வெள்ள அபாயம் எச்சரிக்கை

கேரளா மாநிலம் கொச்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்து வருவதையடுத்து ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆற்றின் கரையோர பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இடைவிடாது பெய்த மழையினால் ஆற்றின் இரு கரையும் மூழ்கடித்தது ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் கோவில்களையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

 

Tags :

Share via