கூட்டுறவு சங்க தேர்தல்களில் வெளிப்படை தன்மை அவசியம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

by Editor / 10-08-2022 01:25:37pm
கூட்டுறவு சங்க தேர்தல்களில் வெளிப்படை தன்மை அவசியம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

தொடர்ந்து ஒருவரை கூட்டுறவு சங்க தலைவர் ஆவதை தடுக்கும் வகையில் விதிமுறை வகுக்கப்படும் என கூட்டுறவு துறையும் கவனிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். கூட்டுறவு சங்கங்களை அரசின் மார்க்கெட் தளத்தில் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் பேசிய அவர் கூட்டுறவுத்துறை நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட வந்ததாகவும் அதை நவீனப்படுத்தி அதிக சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். கூட்டுறவுத்துறையில் அனைத்து மாவட்டங்களில் வெளிப்படை தன்மை அவசியம் என்று கூறிய அமிர்தா ஒரே நபர் ஆண்டுதோறும் கூட்டுறவு சங்க நிர்வாகியாக தேர்வு சரியல்ல என தெரிவித்தார்.

 

Tags :

Share via