கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை

by Staff / 14-05-2024 05:00:52pm
கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை

தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்தவர் திருச்சந்திரன்(44), இவர் கட்டிடம் கட்டும் சென்டிரிங் போடும் பணி செய்யும் குத்தகைக்கு எடுத்து செய்து வருகிறார். சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பகுதியில் புதிய கட்டிடங்கள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு பணியில் இருந்துள்ளார். அவருக்கு கடன் தொல்லை இருந்துள்ளது. அதில் மன வேதனையில் இருந்தவர் நேற்று காலையில் மரத்தில் கயிற்றால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து மனைவி முத்துமாரி (44 )கொடுத்த புகாரில். இருக்கன்குடி போலீசார வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 

 

Tags :

Share via
Logo