தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளான பேருந்து
சங்ககிரி அருகே இன்று காலை (14 மே) சாலை சென்டர் மீடியனில் அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளான காட்சி வைரலாகி வருகிறது. சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பேருந்தை இயக்கிய ஓட்டுநர் செந்தில் ராஜாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது செந்தில்குமார் பேருந்தை நிறுத்த முயற்சித்துள்ளார். இதனிடையே அவரது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
Tags :