கர்நாடகாவில் கோர விபத்து: 13 பேர் பலி

by Staff / 26-10-2023 12:32:37pm
கர்நாடகாவில் கோர விபத்து: 13 பேர் பலி

கர்நாடக மாநிலம் சிக்கபள்ளபூர் அருகே சிமென்ட் ரெடிமிக்ஸ் லாரி மீது டாடா சுமோ மோதிக்கொண்ட விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது இன்று அதிகாலையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பனிமூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால், சாலையோரம் நின்று கொண்டிருந்த ரெடிமிக்ஸ் லாரி மீது சுமோ மோதியது தெரியவந்தது. இந்த பயங்கர விபத்தில் காரில் சென்ற 14 பேரில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories