அரிட்டாபட்டி இரவிச்சந்திரனின் மறைவுக்கு சு.வெங்கடேசன் இரங்கல்
அரிட்டாபட்டி இரவிச்சந்திரனின் மறைவுக்கு மதுரை எம்.பி, சு. வெங்கடேசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், களிஞ்ச மலை, நாட்டார் மலை, ஆப்டான் மலை, ராமாயி மலை, கழுகு மலை, தேன்கூடு மலை, கூகைகத்தி மலை என ஏழு மலை பாதுகாப்பு சங்கம் அமைத்து அதன் இயற்கை அமைப்பை பாதுகாக்க தொடர்ந்து செயல்பட்டவர் இரவிச்சந்திரன்.அரிட்டாபட்டியை பல்லியிர் பாரம்பரிய தலமாக அரசு அறிவித்ததில் இரவிச்சந்திரனின் செயல்பாடு மிக முக்கியமானது என பதிவிட்டுள்ளார்.
Tags :

















.jpg)
