சர்வதேச பேட்மிட்டன் போட்டியில் மாற்றுத் திறனாளி அனிகாவுக்கு 6 தங்கப் பதக்கம்

by Staff / 21-09-2022 05:12:04pm
சர்வதேச பேட்மிட்டன் போட்டியில்  மாற்றுத் திறனாளி அனிகாவுக்கு 6 தங்கப் பதக்கம்

சர்வதேச பேட்மிட்டன் போட்டியில் மதுரையை சேர்ந்த மாற்றுத் திறனாளி பேட்மிட்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகாவுக்கு 6 தங்கப் பதக்கம்

தாய்லாந்தில் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்ற ஆசிய பசிபிக் காது கேளாதோர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜெர்லின் அனிகா சாதனை

ஜூனியர் பிரிவில் 3 தங்கப் பதக்கங்களைகளும், ஒப்பன் பிரிவில் 3 தங்கப் பதக்கங்கள் என மொத்தமாக 6 தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளது

 

Tags :

Share via