மும்பை அணியிடம் 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

by Admin / 21-04-2026 02:19:10am
மும்பை அணியிடம் 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி  பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய மும்பை அணி 20 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 199 ரன்களை எடுத்ததுஅடுத்து ஆட வந்த குஜராத் அணி 15 .5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 100 ரன்களை மட்டுமே எடுத்து மும்பை அணியிடம் 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது. தம்  சொந்த மைதானத்தில் வெற்றி வாய்ப்பை இழந்ததில் ரசிகர்கள் படு சோகமாகினர்.

மும்பை அணியிடம் 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
 

Tags :

Share via
Logo