உக்ரைனில் கண்ணிவெடிகளை அகற்ற பெண்களுக்கு பயிற்சி

by Staff / 29-04-2022 01:22:34pm
உக்ரைனில் கண்ணிவெடிகளை அகற்ற பெண்களுக்கு பயிற்சி

உக்ரேனில்  கண்ணிவெடிகளை அகற்றுவது அந்நாட்டு பெண்களுக்கோ கொசோவோவில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது .உக்ரேன் மீதான  ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் இரண்டு மாதங்களுக்கு மேல் நீடித்து வருகிறது. இதில் படையின் வாகனங்களை இரு நாட்டு ராணுவத்தினரும் நிலத்தில் கண்ணிவெடிகளை புதைத்து உள்ளனர்.

 

Tags :

Share via