குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா

by Staff / 20-01-2024 05:21:12pm
குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா

குஜராத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் எம்எல்ஏ சிஜே சாவ்தா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை காந்திநகரில் சபாநாயகர் சங்கர் சவுத்ரியிடம் வெள்ளிக்கிழமை அளித்தார். அயோத்தி ராமர் கோவில் தொடர்பான கட்சியின் அணுகுமுறையால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 25 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் பணியாற்றியுள்ளார். பிஜாப்பூர் தொகுதியில் இருந்து மூன்று முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

Tags :

Share via

More stories

Logo