போருக்குப்பின் ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி 2 மடங்கு அதிகரிப்பு
உக்ரைன் மீது படையெடுத்து இரண்டு மாதங்களில்2021 ஆம் ஆண்டு முழுவதும் வாங்கியதை விட இரு மடங்கு அதிகமாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணையை இந்திய வாங்கியுள்ளது. கடந்த இரு மாதங்களில் மட்டும் ரஷ்யாவிடம் 4 கோடி பேரல் கச்சா எண்ணெய்யை இந்தியா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஆர்டர் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கடந்த ஆண்டு முழுவதும் ரஷ்யாவிடமிருந்து ஒரு கோடியே 60 லட்சம் பேர் மட்டுமே இந்திய நிறுவனங்கள் இறக்குமதி செய்துள்ளனர். மேற்கு நாடுகளின் தடையை தொடர்ந்து ரஷ்யா வழங்கும் தள்ளுபடி விலையிலான கச்சா எண்ணெயில்.ரிலையன்ஸ் நயர எனர்ஜி ஹிந்துஸ்தான் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் அதிக அளவில் வாங்குகின்றனர்.
Tags :